About Us

தமிழ் வேதாகம கல்லூரியை பற்றி…

30 ஆண்டு காலம் என் ஆண்டவரின் அருட்பணியில்!… கடந்த 7 ஆண்டுகளாக “வார்த்தை ஆராய்ச்சி மையம்” என்ற அமைப்பினை நிறுவி. தற்சமயம் தேவனுடைய மாபெரும் கிருபையால் தமிழ் வேதாகம கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. இதனை அனுமதித்து அஸ்திபாரமிட்ட, கர்த்தருக்கே சகல மகிமையும், கனமும் உண்டாவதாக ஆமென்.

தமிழ் வேதாகம கல்லூரியானது எபிரெய வேதத்தை ஆராய்ந்து அதன் இரகசியங்களையும் அதன் தெய்வீகத்தையும் எபிரெய மற்றும் கிரேக்க மொழியினை அடிப்படையாக கொண்டு உலக தமிழ் கிறிஸ்தவர்களிடம் சத்திய வேத இரகசியங்களை,சத்திய வேத அதிசயங்களை,சத்திய வேத மறைப்பொருள்களை, தெய்வீகத்தின் இறையியல் சத்திய தத்துவ அடிப்படையில், பண்முகத்தன்மையுடன் வேதாகம ஆய்வுக்கல்வியை உலக தமிழரிடம் கொண்டுசெல்வதே இதன் பிராதன இலக்காகும்.

தமிழ் வேதாகம கல்லூரியானது இலங்கை அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு வேதாகம கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரியானது IATA சர்வதேச இறையியல் அங்கீகார சங்கத்தில் ஒரு அங்கமாகும். இக்கல்லூரி இறையியல் சான்றிதழ் கல்வியும் (C.Th.) , இறையியல் பட்டய படிப்பும் (Dip.Th) ,மற்றும் இறையியல் இளநிலை பட்டப் படிப்பும். (B.Th.) வேதாகம எபிரெய மொழி தமிழ் வழி இணையதள கல்வியும் வழங்குகின்றது.

பரிசுத்த வேதாகமத்தை நேசிக்கும் யாவரும் எங்கள் வேதாகம கல்லூரியில் இனைந்து இவைகளை கற்றுக்கொள்ளலாம்.கர்த்தர் சித்தமானால் ஜீவனோடு இருந்தால் எதிர்காலங்களில் (M.Th.) இறையியல் முதுநிலைப் பட்டப் படிப்பும் வழங்கிட முயற்சிகள் எடுக்கப்படும் என்பதனை இத்தால் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

கடந்த பல வருடங்களாக சத்தியத்தின் மகத்துவங்களை மற்றும், ஆண்டவருடைய திரு வார்த்தைகளின் எபிரெய வேதத்தின் ஆழங்கள், மறைபொருள்களை, அறிவிக்க கருத்தரங்குகள் நடத்துவதோடு உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ் கிறிஸ்தவர்களிடம் திரு வார்த்தைகளின் ஆழங்கள் மறைபொருள்களை எடுத்துச்செல்கிறது. பரிசுத்த வேதாகமத்தின் தாய்மொழியாகிய எபிரெய வேதத்தை ஆராய்ந்து அதன் இரகசியங்களை பல யூடியூப் டுடோரியல் மூலமாகவும் பல ஆராட்சி (ஆர்ட்டிகல்ஸ்) கட்டுறைகள் மூலமாகவும் வெளியிடுவதோடு எங்களின் இணையதள வானொலி ‘சாரோன் எஃப்எம்” மூலமாகவும் பல நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்பி வருகின்றோம்.

வேதாகம எபிரெய மொழி தமிழ் வழி ஆய்வுகள், ஆவிக்குரிய ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியீடு, என ஏராளமான ஆவிக்குரிய சிந்தனைகள் உங்களை நாடி வருகின்றது.

தமிழ் வேதாகம கல்லூரி நடத்தும் இந்த ஊழியத்தில், நீங்களும் எங்களுடன் இணைந்து இந்த அற்புதமான சத்தியவேத பயணத்தில் எங்களுக்கு தோள் கொடுங்கள். தொடர்ந்தும் கர்த்தருடைய வார்த்தையின் மகாமேன்மையான ஆழங்களை, ஆராய்ந்து அறிந்துக்கொள்ள விருப்பமிருந்தால் எங்களுடன் சேர்ந்து பயணியுங்கள்.வார்த்தையாகிய தேவனுக்கும், வார்த்தையாகிய இயசுவுக்கும், வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவருக்கும், சதா கனமும் மகிமையும் துதியும் என்றென்றைக்கும் உண்டாவதாக! ஆமென்.